Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூகிள் தேடலில் சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தென்னிந்திய நடிகை

கடந்த வருடம் கூகிள் தேடலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனி தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இந்த வருடம் அவரை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய நடிகை ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒரு அடார் லவ் படத்தின் டீஸர் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் தான் அது.

இரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் இருக்கிறார். மற்ற முன்னணி நடிகர் நடிகைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள டாப் 10 லிஸ்ட் இதோ..