Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரின் அடுத்தப்படத்திற்கு காஜல் ரெடி, புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்

காஜல் அகர்வால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை. இவர் விஜய், அஜித், சூர்யா, மகேஷ்பாபு, பவன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இந்நிலையில் ஷங்கர் அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தில் இவர் தான் ஹீரோயின், இதை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்தார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம், இதற்காக காஜல் திரைக்கதை புத்தகத்தை படிப்பது போல் புகைப்படம் வெளியிட்டு ‘தொடங்கியது’ என கூறியுள்ளார்.

இதன் மூலம் காஜல் இந்தியன் 2விற்கு ரெடியாகிவிட்டார் என்று தெரிகின்றது, இதோ...