Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

75 வயது பாட்டியாக மாறும் சமந்தா! படப்பெயர் இதுதான்

நடிகை சமந்தா தன் கைவசம் பல்வேறு படங்களை வைத்துள்ளார். மேலும் இந்த வருடம் அவர் நடிப்பில் வந்த படங்களில் சீமராஜா தவிர மற்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகின.

இந்நிலையில் தற்போது சமந்தா அடுத்து நடிக்கும் படத்தில் 75 வயது பாட்டியாக மாறவுள்ளார். ‘மிஸ் கிராணி' என்ற கொரியன் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

ஏற்கனவே ஷூட்டிங் துவங்கி நடந்து வரும் நிலையில் ‘O Baby Yentha Sakkagunnave' என இந்த படத்திற்க்கு பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.