Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த நடிகை ஜெயலலிதாவின் மருத்துவ செலவு இத்தனை கோடியா- மருத்துவமனை வெளியிட்ட தகவல்

பெண்களுக்கு சரிசமமான இடம் கொடுக்க வேண்டும் என பல போராட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு பெரிய இடமான அரசியலில் பலமுறை விழுந்து அடிபட்டு மனம் தளராமல் போராடி வெற்றி கண்டவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள்.

பிறப்பு என்னவோ சாதாரணம் என்றாலும் அவரின் இறப்பு சாதாரணமானது இல்லை. கடந்த டிசம்பர் 5, 2016ம் ஆண்டு இவர் இறந்தார், இரும்பு பெண் என அழைக்கப்படும் இவர் பெண்கள் எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருந்தார்.

இறுதி காலத்தில் மருத்துவமனையில் கழித்தார், இப்போது அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதா அவர்களின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆனது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ. 7 கோடியாம். பிசியோதெரப்பிக்கு மட்டும் ரூ. 1.29 கோடி செலவானதாக கூறியுள்ளனர்.