Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதா விசயத்தில் மருத்துவமனையை கலாய்த்த பிரபலங்கள்! வாட் அ காமெடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. நடிகையாக இருந்து முதல்வராகி அவர் செய்த சாதனைகள் பல. ஆனால் அவரின் மரணத்தில் இன்னும் மர்மம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதுகுறித்த விசாரணை ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவருக்கான மருத்துவ செலவு பட்டியலை இன்று வெளியானது.

இதில் அவருக்கான உணவு செலவு ரூ 1 கோடி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையை சமூகவலைதளங்களில் பலரும் கலாய்த்து விமர்சித்து வருகிறார்கள்.