Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மனைவி அஜித்துடன் நடித்தால் தான் சரியாக இருக்கும்- பிரபல கவர்ச்சி நடிகையின் கணவர் பேச்சு

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவையே தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டிருந்தவர், நடிகை நமீதா. பிறகு சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் கடந்த ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இருவரும் ஜோடியாக சமீபத்தில் அளித்த பேட்டியில், நமீதாவுக்கு அஜித், பிரபாஸ் உடன் தான் காமினேஷன் சரியாக இருக்கும். இருவரின் ஸ்கின் கலரும், உயரமும் கரெக்ட்டாக இருக்கும்.

தென்னிந்திய சினிமாக்கள் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது கொஞ்சம் மாற்றமடைந்து வருகின்றன. இதனால் நமீதாவுக்கு இருக்கும் இமேஜை மாற்றி நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறோம் என வீரேந்திர சௌத்ரி கூறினார்.