Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நஸ்ரியா ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல் செய்தி

சினிமாவே முக்கியம் என்று நடிகைகள் சிலர் இருக்கிறார்கள், பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்று வெறியாக இருக்கிறார்கள்.

ஆனால் சிலரோ சினிமாவில் நுழைந்து நடித்து பிரபலமானாலும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர். அப்படி ராஜா ராணி, நேரம், நையாண்டி படங்களில் நடித்து ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நஸ்ரியா.

இவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். அடுத்து தமிழில் படங்கள் நடிப்பதாக தகவல் வருகிறது எதுவும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் நஸ்ரியா டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று மாலை 7 மணிக்கு பேச இருக்கிறாராம்.

இது ரசிகர்களுக்கு நல்ல செய்தி என்றாலும் இது நிஜமான நஸ்ரியா டுவிட்டர் பக்கமா என்ற சந்தேகமும் உள்ளது.