Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஜய்யை விமர்சித்தேனா? பரவும் செய்திக்கு நடிகை கஸ்தூரி கோபமான பதில்

சமீபத்தில் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக அளித்திருந்தார். அதை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தான் விஜய்யை விமர்சித்துவிட்டதாக மீடியாவில் தன்னை பற்றி சித்தரிப்பு ஏற்படுத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அப்படி செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அவர் கூறியுள்ளார்.