Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வறுமையால் பணத்திற்காக நடுரோட்டில் பிரபல நடிகை- விஷால் கவனத்திற்கு கொண்ட சென்ற தயாரிப்பாளர்

சினிமாவில் இப்போது ஏகப்பட்ட கலைஞர்கள் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் காலம் இருக்கிறது, தங்களது மார்க்கெட் குறைந்துவிட்டது என்று தெரிந்தால் அவர்களாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுகின்றனர்.

காமெடி காட்சிகள் மக்களின் பேவரெட் என்றே கூறலாம், அப்படி பல படங்களில் நம்மை காமெடி மூலம் சிரிக்க வைத்தவர் கே.ஆர். ரங்கம்மாள். இவர் வயிற்று பிழைப்புக்கான நடுரோட்டில் கர்சீப் விற்று வருவதாக செய்தி வந்துள்ளது.

அதைப்பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் விஷால் மற்றும் நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதோடு அந்த பாட்டிக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.