Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா பிரபலங்கள் கிறிஸ்துமஸ்ஸை எப்படியெல்லாம் கொண்டாடியுள்ளனர் பாருங்க! போட்டோக்கள் இதோ

கிறிஸ்துமஸ் விழா, உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுவதாகும். இதற்கு சினிமா பிரபலங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

அவர்களும் தங்களது வீட்டில் குடுத்தினருடன் கொண்டாடியுள்ளனர். சிலர் வெளியில் நண்பர்களுடன் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டங்களில் பெரும்பாலும் நடிகைகளே முன்னிலை வகித்துள்ளனர். அதிலும் தற்சமயம் சினிமாவில் டாப்பில் இருப்பவர்களே படுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் இதோ...