Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

HIV, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்சி

மாடலிங் துறையில் கலக்கி பின் சினிமாவிற்கு வந்து கடும் உழைப்பிற்கு பின் பெரிய நடிகையாக வளர்ந்தவர் சமந்தா. பெரிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் படங்களில் நடித்துள்ளார், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.

இவர் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பல விஷயங்கள் செய்துள்ளார். அதில் ஒன்று குழந்தைகளை சந்தோஷப்படுத்தியுள்ளார். என்ன விஷயம் என்றால் HIV மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை துணி கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பியதை வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் ஷேர் சாண்டா வருவார் என்று காத்திருப்பதற்கு பதிலாக நாமே சாண்டாவாக மாறலாம் என பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

And then we dance 🤓💃💃

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on