Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை வேதிகா வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்

முனி, காவிய தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. அவர் தற்போது தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வேதிகா தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அவர் சிங்கம் ஒன்றுடன் நெருக்கமாக நின்றிருக்கும் வீடியோ தான் அது.

இதேபோல சில மாதங்கள் முன்பு வேதிகா ஒரு பெரிய பாம்புடன் வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Petting a 🦁

A post shared by Vedhika (@vedhika4u) on