Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பயங்கர ஹாட்டான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியிருக்கும் ஸ்ரீரெட்டி!

நடிகர்கள் மற்றும் சமூகத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் தற்போது பெரும்பாலும் சென்னையில் தான் தங்குகிறார்.

மேலும் குற்றச்சாட்டை கூறிய ராகவா லாரன்ஸின் படத்திலேயே நடிக்கவும் செய்கிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போனின் கேமிராவை வேண்டுமென்றே கண்ட கண்ட இடங்களில் காட்டியது போல இருக்கும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக...