Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருங்கால கணவர் யாரை போல் இருக்க வேண்டும்- கீர்த்தி சுரேஷ், அஜித், விஜய், விக்ரமில் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

குடும்ப பாங்கான கதைகளில் ஆரம்பத்தில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். முதலில் பாராட்டுக்களை பெற்று வந்த அவர் பின் சில படங்களால் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டாலும் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும், நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டு போய்ட்டே இருக்க வேண்டும் என்பார். அப்படி தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மகாநதி என்ற படம் மூலம் பதிலடி கொடுத்தார்.

அவருக்கு அந்த படம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இவர் புத்தாண்டு தின ஸ்பெஷலாக பழம்பெறும் நடிகை சரோஜா தேவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முன்னணி நடிகர்களின் புகைப்படங்களை போட்டு இதில் வருங்கால கணவர் யாரை போல் இருக்க வேண்டும் என்று கேட்ட அவர் விஜய், விக்ரம் என்கிறார்.

இந்த பதில் தான் அவர் சொன்னாரா இல்லை வேறொரு கேள்விக்கான பதிலா என்பதை புத்தாண்டு அன்று நிகழ்ச்சி பார்த்து தெரிந்துகொள்வோம்.