Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

த்ரிஷாவால் 5 ஸ்டார்கள் வாரி வழங்கப்பட்ட படம்! இந்த படத்திற்கா

இந்த வருடம் த்ரிஷாவின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக விஜய் சேதுபதியுடனான 96 படம் அமைந்தது. அறிமுக இயக்குனர் ப்ரேம் குமார் இயக்கிய இப்படம் தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டது.

இந்நிலையில் த்ரிஷா தற்போது பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜையும் படத்தையும் புகழ்ந்து தள்ளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை போட்டு வருகிறார்.

அதில் ஒரு பதிவில் படத்துக்கு 5 ஸ்டார்களையும் வாரி வழங்கியுள்ளார். அந்த போட்டோக்கள் இதோ..