Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுசா கல்யாணமான நடிகை சாந்தினி ஹனிமூன் எங்கே கொண்டாடி இருக்கிறார் பாருங்க! ரொமான்ஸ் புகைப்படம்

பில்லா படத்தை பார்த்த பிறகு அஜித்தின் தீவிர ரசிகையாக மாறிப்போனவர் நடிகை சாந்தினி. விஜய்யை விட அஜித்தை எனக்கு பிடிக்கும் என பயப்படாமல் தைரியமாக கூறியவர்.

பிளஸ் 2 படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸில் கலந்துகொள்ள இவருக்கு இரண்டு முறை அழைப்பு வந்தும் அதை தவறவிட்டு விட்டாராம்.

சில வருடங்களாக நடன இயக்குனர் நந்தா என்பவரை காதலித்து வந்தார். பின் இருவீட்டார் சம்மத்ததுடன் கடந்த டிசம்பர் 12 ல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் அண்மையில் தேனிலவுக்காக அமெரிக்காவின் டிஸ்னி லேன்ட் சென்றுள்ளனர்.

அங்கேயே புத்தாண்டையும் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை சாந்தினி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.