Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலனுடன் கவர்ச்சியாக யோகா செய்யும் பிரபல நடிகை! வீடியோ இதோ

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை சுஷ்மிதா சென். இவரின் பெயரை ரசிகர்கள் அடிக்கடி கேட்டிருப்பார்கள். அப்படியாக இவரின் பெயர் ஏதாவது விசயங்களில் இடம் பெற்றுவிடும்.

அவர் தற்போது ரோமன் ஷால் என்பருடன் காதலில் இருக்கிறது. அவரை சமூகவலைதளத்தில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 3.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

அவர் தன் காதலுடருடன் ஜோடியாக சேர்ந்து அண்மையில் நடைபெற்ற இயக்குனர் ராஜமௌலியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டனர். தற்போது இருவரும் கவர்ச்சியாக யோகா செய்வது போல வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.