Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பாருங்க, இதோ

பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா. அதை தொடர்ந்து இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் பெரிதும் நடிக்கவில்லை.

இவரின் வயது தற்போது 40 தாண்டி விட்டது, ஹிந்தியில் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார்.

இவர் 40 வயதிலும் செம்ம கவர்ச்சியாக உடையணிந்து செம்ம போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ...