Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? இல்லையா? ப்ரியங்கா சோப்ராவின் சர்ச்சை புகைப்படம் இதோ

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் பிரபலம் நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

நிக்கி ப்ரியங்காவை விட 8 வயது குறைந்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே, தற்போது ப்ரியங்கா ஒரு செல்பியை அப்லோட் செய்துள்ளார்.

அதில் அவர் ஸ்கீன் கலரிலேயே ட்ரெஸ் அணிய, பலரும் அவர் உடை அணிந்து தான் உள்ளாரா? என்று கேட்டு கலாய்க்க தொடங்கிவிட்டனர், இதோ...