Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் திருமணம் செய்யவுள்ள பெண் யார் என தெரியும்: பிரபல நடிகை

நடிகர் விஷால் விரைவில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என அவரின் தந்தை சமீபத்தில் அறிவித்தார்.

இதுநாள் வரை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோர் காதலிக்கின்றனர் என்று தான் அதிகம் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் விஷால் திருமணம் பற்றி வெளியான செய்தி பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.

.இந்நிலையில் இது பற்றி பேட்டி அளித்துள்ள நடிகை வரலக்ஷ்மி "விஷால் திருமணம் செய்யவுள்ள பெண் பற்றி எனக்கு முன்பே தெரியும்" என கூறியுள்ளார்.