Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரியை மிகவும் கீழ்தரமாக விமர்சித்த அஜித் ரசிகர்கள்! இன்னொரு கும்பல் யாரு தெரியுமா

நடிகை கஸ்தூரியை சமூகவலைதளத்தில் நாட்டு நடப்புகள் பற்றி தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதனால் சர்ச்சைகள் அடிக்கடி வந்துபோவது சகஜமான ஒன்றே.

அவருக்கு சில விமர்சித்து வந்தாலும் சில நேரங்களில் அதற்கு அவர் சரியான பதிலடி கொடுத்து விடுவார். அண்மையில் டிவி சானல் நேர்காணலில் கலந்துகொண்டார்.

இதில் அவர் கடந்த வருடம் தனக்கு மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்கள் வந்தது. அதில் சிலர் அஜித்தின் DP ஐ வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தான் யார் என்ற விவரமும் பதிவிடவில்லை.

அதே வேளையில் பெரியார் பின்பற்றும் சிலர் என்னை கடுமையாக பேசியிருந்தார்கள் என கூறியுள்ளார்.