Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல்லுக்கு வைரத்தில் நகை - அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை! வைரல் புகைப்படம்

நடிகைகள் ஆடம்பரத்திற்காக பல்வேறு விஷயங்களை செய்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.

அவர்கள் கோடிக்கணக்கான ருபாய் செலவழித்து உடை, நகை, காலணி போன்றவற்றை வாங்கித்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த நடிகை வைரத்தில் பல் மீது அணியும் நகை வாங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் தான் இப்படி செய்துள்ளார். தற்போது நான்காவது குழந்தையை எதிர்பார்த்திருக்கும் அவர் அதிக பணம் செலவழித்து வைரம் பதித்த பல்லுக்கு இடையில் அணியும் நகை வாங்கியுள்ளார்.

அதன் புகைப்படம் இதோ..

View this post on Instagram

new grillz

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on