Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 Year Challengeல் அஜித் மகள் அனிகா! - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்துள்ளவர் அனிகா. கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்திலும் அவர் தான் அஜித்தின் மகளாக முதலில் நடித்த அவர், இரண்டாவது முறையாக விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்தார்.

பல வருடங்கள் முன்பிருந்தே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்து வருகிறார் அவர். இந்நிலையில் தற்போது பிரபலமாகிவரும் 10 years challengeல் அனிகாவின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

10 வருடத்திற்கு முன்பு இப்படியா இருந்தார் என ரசிகர்கள் பலரும் அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.