Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க!

10 இயர்ஸ் சேலஞ்ச் தற்சமயம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இது சாதாரண மக்களை தாண்டி சினிமா பிரபலங்களிடத்திலும் நன்கு பரவிவிட்டது.

பல நடிகைகள் தங்களது 10 வருடத்திற்கு முந்தைய போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி தான் தெலுங்கில் பல படங்களில் நடித்தவரும் சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் நடித்தவருமான ராஷி கண்ணாவும் தனது 10 வருட முந்தைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த சமயம் பள்ளி படித்து கொண்டிருக்கும் ராஷி கண்ணாவின் 10 இயர்ஸ் சேலஞ்ச் இதோ...

View this post on Instagram

Straight from the heart: I was always bullied and body shamed at a certain point in my life and it only made me wonder how shallow some people can get. It never affected my mental health and that was because I imbibed a certain set of values, by my parents and grandparents, as a child that there is so much more to me than just my outer appearance and so I never let anyone make me believe that I wasn’t good enough. They showered so much love on me and that gave me so much strength and an ambition to make them proud one day. So, I always held my head high and worked on my strengths silently, forever believing in myself. I loved myself then and I love myself now and it has nothing to do with the way I look. Not to me. And so, ten years later, here I am, living a dream. All I hope today is that I atleast touch someone’s heart and make you believe that you are special in your own way and never let anyone make you believe otherwise.. ❤️❤️ lots of love to you all! 🤗🤗 #10yearchallenge

A post shared by Raashi Khanna (@raashikhannaoffl) on