Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகாவுடன் திருமணம் ஆன பின்பும் சூர்யாவை தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கும் நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கும் நடிகை ஜோதிகாவிற்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என இரட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் யாசிகா ஆனந்த் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவாக பதிலளித்த போது இதனை அவர் கூறியுள்ளார். இதனை கேட்ட சூர்யா ரசிகர்கள் ஏற்கனவே சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்துவிட்டார் என கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.