Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

VTV முதல் பேட்ட வரை, த்ரிஷாவின் காதலர்கள் நிலைமை- செம்ம கலாய் கலாய்த்த மீம் இதோ

த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த 96 ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் த்ரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு பலராலும் பாராட்டுப்பெற்ற படம் 96 தான்.

இந்நிலையில் இவர் ரஜினியுடன் பேட்ட படத்திலும் நடித்திருந்தார், தற்போது இந்த படங்களை எல்லாம் வைத்து த்ரிஷாவிற்காக அவர்கள் காதலர்கள் அடைந்த நிலை என்று ஒரு மீம் உலா வருகின்றது, நீங்களே அதை பாருங்களேன்...