Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு காஜல் அகர்வால் போட்டுள்ள கண்டிஷன்

நடிகை காஜல் அகர்வாலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் அவர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அவருக்கு 33 வயதாகும் நிலையில், திருமணம் எப்போது என்பது பற்றி தான் அவரிடம் அனைவரும் கேட்கும் கேள்வியாக இருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் காஜல் அகர்வால் தான் யாரை திருமணம் செய்துகொள்வேன் என்பது பற்றி பேசியுள்ளார். "சினிமாவில் இருப்பவர்கள் என்னுடன் நட்பாகத்தான் பழகுகிறார்கள், ஆனால் நான் திருமணம் செய்துகொள்வதென்றால் சினிமா துறை அல்லாதவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்" என கூறியுள்ளார்.