Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செல்ல பிராணி நாயின் உடை, வீட்டிற்கு மட்டும் ஒன்றரை லட்சத்திற்கு மேல் செலவு செய்த நடிகை

நடிகைகள் பலர் செல்ல பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். அதற்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி அதனுடன் விளையாடவும் செய்வார்கள், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் போடுவார்கள்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டயானா என்ற குட்டி நாயை வளர்க்கிறார். தனது டயானாவிற்கு இன்ஸ்டாவில் டைரிஸ் ஆஃப் டயானா என்ற டாக்கையும் உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய நாய்க்கு 35 ஆயிரம் ரூபாய் செலவில் உடை வடிவமைத்து பிரியங்கா போட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து இப்போது என்ன தகவல் என்றால் டயானாவிற்காக மட்டும் ரூ. 1 லட்சத்தில் வீடு ஒன்று வடிவமைத்து வாங்கியுள்ளாராம். இதோ அந்த புகைப்படங்கள்,