Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு இரவுக்கு இவ்வளவு தருகிறேன், நடிகையிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதிலை பாருங்கள்

நடிகைகள் என்றாலே சினிமா பயணத்தில் பல சர்ச்சைகளை கடந்து தான் வந்திருப்பார்கள். கடைசி வரை எதற்கும் அஞ்சாமல் இங்கு வெற்றி பெற்றவர்கள் பலர்.

ஒரு சிலர் செய்யும் தவறான வேலைகளால் மொத்த ஹீரோயின்களும் இப்படித்தான் என்ற எண்ணம் மக்களுக்குள் வந்துவிடுகின்றது.

அந்த வகையில் பாலிவுட் நடிகை சாக்‌ஷி சௌத்ரி என்பவர் எப்போதும் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

அதை பார்த்த ஒருவர் ஒரு இரவுக்கு ரூ 1 கோடி தருகிறேன், என்னுடன் வா..என்று அழைத்துள்ளார்.

அதற்கு சாக்‌ஷி ‘என் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால், நான் ஒன்றும் அந்த மாதிரி பெண் கிடையாது, வேறு ஆளை பார்த்துக்கொள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.