Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீர் திருமணம் செய்த சீரியல் நடிகை, பதறிய பெற்றோர்கள்- யாருடன் திருமணம் செய்தார் பாருங்க

சீரியல்களில் திருமணங்கள் எல்லாம் சாதாரணமாக நடக்கிறது. அப்படி தான் கமிட்டாகியுள்ள புதிய சீரியலில் கல்யாணம் செய்யும் ஒரு காட்சி நடித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் போட அனைவரும் திருமண ஆகிவிட்டதா என பதறிப்போனார்கள். இதுகுறித்து ஜனனி ஒரு பேட்டியில், எனக்கு கல்யாணம் எல்லாம் இல்லை, சீரியலுக்காக எடுத்தது, சீரியல் என்ற டாக்கை போட்டேன் யாரும் பார்க்கவில்லை.

திருமண செய்துவிட்டேனா என்று உறவினர்கள் சிலர் எனது பெற்றோருக்கு போன் செய்ய ஆரம்பித்துவிட்டனர், அவர்களும் பயந்து விட்டார்கள்.

சினிமாவில் சாதித்த பிறகே என் திருமணம் என கூறியுள்ளார்.