Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குஷ்பு மகளுக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்று அவ்வளவு விருப்பமாம், யார் தெரியுமா?

குஷ்பு தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக்கொண்டார். பல வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல், தொகுப்பாளர் ஆகிய பணிகளை செய்து வருகின்றார்.

இவருக்கு Avantika, Anandita இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே, இதில் Anandita சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா என்று பதில் அளித்தது மட்டுமின்றி இதில் விஜய் சேதுபதியை இயக்கவும் தனக்கு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.