ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் ஜீன்ஸ், ராவணன், எந்திரன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.
தமிழை விட ஐஸ்வர்யா எப்போதும் ஹிந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார், அங்கேயே பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை இவர் திருமணம் செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அந்த போட்டோஷுட்டை பார்த்த அனைவருமே இவருக்கு உண்மையாகவே 45 வயது தானா? என்ன இவ்வளவு இளமையாக இருக்கின்றார் என கூறி வருகின்றனர், இதோ...
"I have been shooting with #AishwaryaRaiBachchan for over 20 years now and her enthusiasm hasn't changed":@DabbooRatnani#DabbooKaHungama #TalkingFilms #BollywoodHungama pic.twitter.com/02RFZV2YJA
— Faridoon Shahryar (@iFaridoon) February 11, 2019