Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அடா ஷர்மாவின் டாப்லெஸ் போட்டோஷூட்! - வைரல் புகைப்படம்

பிரபல நடிகை அடா சர்மா தெலுங்கு சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். அவர் தமிழிலும் சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அடா சர்மா படுகவர்ச்சியாக ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு புகைப்படத்தில் அவர் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

புகைப்படங்கள் இதோ..