Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி கவர்ச்சியே கிடையாது! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாசிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார் யாசிகா ஆனந்த். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை இன்னும் பிரபலமடைய செய்தது.

நிகழ்ச்சி முடிந்து தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் கொடுத்த பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சி, எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இனி வரும் காலங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதை கேட்டு அங்கிருந்த சிலரே சிறிது ஷாக் ஆனார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.