Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதை பார்த்துவிட்டு காஜல் அகர்வால் என்கூட பேசுவதை நிறுத்திட்டாங்க: பிரபல நடிகர்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால். அவர் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து தொடர்ந்து பல வருடங்களாக முன்னணியில் இருக்கிறார்.

இந்நிலையில் RJ பாலாஜி நடித்துள்ள எல்கேஜி படத்தின் ட்ரைலரில் காஜல் அகர்வால் பெயர் இடம்பெற்றிருந்தது. பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் இருந்த இந்த காட்சியில் அவர் யோகா செய்துகொண்டு "ஐ சேலஞ்சு காஜல் அகர்வால்" என கூறுவார்.

இந்த காட்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் அது பற்றி ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்தனர். அதை பார்த்து ஒன்றும் புரியாமல் பாலாஜியிடம் கேட்டாராம் காஜல். அதற்கு 'ட்ரைலரை பாருங்கள்' என பாலாஜி கூறியுள்ளார். ட்ரைலரை பார்த்து அதிர்ந்துபோன அவர் RJ பாலாஜியுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாராம்.