Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருடன் Lip-Lock முத்தக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படம் ஜெயில். இப்படத்தில் ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது, எப்போது பட ரிலீஸ் என்பது தெரியவில்லை. இதில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணதி ஒரு Lip-Lock முத்தக் காட்சியில் நடித்திருப்பதாக தகவல் வர அதை நடிகையிடமும் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு அபர்ணதி, அந்த முத்தக்காட்சி அவ்வளவு மோசமானது கிடையாது, அது ஏமாத்துவது போல ஒரு காட்சி என மிகவும் கூலாக பேசியுள்ளார்.