Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா டூட்டாவின் ஹாட் ஜிம் வொர்க் அவுட்! வீடியோ இதோ

நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா டூட்டா.

பிக்பாஸ் முடிந்து தற்போது மஹத்திற்கு ஜோடியாக படம் ஒன்றில் தோழி யாஷிகா ஆனந்துடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான ஜிம் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.