Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய்யை போல் ஆபாச நடிகை மியா கலிபாவிற்கு ரசிகர் மன்றம் துவங்கிய ரசிகர்கள்!

முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோரின் ரசிகர் மன்றங்களை பார்த்திருப்போம். நடிகைகளில் கூட சிலருக்கு இருக்கிறது.

ஆனால் பிரபல ஆபாச நடிகை மியா கலிபாவிற்கு ரசிகர் மன்றத்தை தஞ்சாவூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சேர்ந்து துவங்கியுள்ளனர். மேலும் ஆடையில்லா அழகி என்ற பட்டத்தை வேறு அவருக்கு கொடுத்துள்ளனர்.

கடந்த 10ஆம் தேதி சென்ற மியாவின் பிறந்தநாளிற்காக அவர்கள் ஒட்டிய போஸ்டர் தான் இது...