Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விபத்தில் சிக்கிய 20 வயதான இளம் நடிகை- தற்போதைய நிலைமை?

கடந்த பிப்ரவரி 10ம் தேதி சின்ன விபத்தில் சிக்கியுள்ளார் மாலிவுட்டின் இளம் நடிகை ஜெயஸ்ரீ சிவதாஸ்.

20 வயதான இவர் '1948 Kaalam Paranjath, Nithyaharithanayakan போன்ற சில படங்கள் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய காரில் ஏறும் போது அதிக வேகத்தில் வந்த ரிக்ஷா அவரின் மீது மோசமாக மோதியுள்ளது. இதனால் சில காயங்களுக்கு ஆளான ஜெயஸ்ரீ உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இப்போது அவர் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.