Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் சர்ச்சையான பர்ஸ்ட்லுக் - இது காதல் கதை தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் அனைவருக்கும் பரிட்சயமானது பிக்பாஸில் தான்.

இதையடுத்து இவர் என்ன படம் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. தற்போது இவர் நடித்துள்ள அலேகா என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இதில் நெடுஞ்சாலை நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்துள்ளார் இந்த போஸ்டரில் போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும் படி உள்ளது.

இது காமக்கதை அல்ல, காதல் கதை என்ற வரியையும் எழுதியுள்ளனர்.