Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டை விட்டு வெளியேறிய முன்னணி நடிகை! காரணம் இதுதான்? ரசிகர்கள் அதிர்ச்சி

மேற்கத்திய கலாச்சாரத்தை போல தற்போது இந்தியாவிலும் குழந்தைகள் சற்று வளர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக இருப்பது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கிய நடிகை சாரா அலிகான் தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு காரில் போகும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் தன் அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு வெளியேறினார் எனவும், சுதந்திரமாக இருக்க தனியாக ஒரு வீட்டுக்கு சொல்கிறார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இருப்பினும் அவர் தன் காதலருடன் ஒன்றாக புது வீட்டில் குடியேறுகிறார் என்று கூட தகவல் பரவிவருகிறது.