Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முகத்தை மறைத்து மாஸ்க்குடன் விமானத்தில் சென்ற சன்னி லியோன் - காரணம் இதுதான்

நடிகை சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் விமானத்தில் சமீபத்தில் செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்றுள்ளார்.

அது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள ஒரு டாக்டரை பார்க்க சென்றுள்ளார், அதனால் தான் முகத்தை மூடி கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அடுத்து நடிகர் விஷாலின் அயோக்கியா படத்தில் சன்னி லியோன் ஒரு கவர்ச்சியான ஐட்டம் பாடலுக்கு ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.