Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாணி ராணி, சந்திரலேகா சீரியல் புகழ் நடிகை ராதிகா தானா இது! கண்டுபிடிக்க முடியலையே - புகைப்பட ஷாக்

ராதிகா பல படங்களில் முக்கிய இயக்குனர்கள், நடிகர்களுடன் நடித்து விட்டு தற்போது சின்னத்திரையில் முழுமையாக இறங்கிவிட்டார். சீரியல்களை தயாரிப்பதோடு தானும் நடித்து வருகிறார்.

அத்துடன் ஒரு சில படங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். பல சீரியல்கள் நம் மனம் ஈர்த்த ராதிகாவின் வாணி ராணி முடிந்து விட்டது. சந்திரலேகா சீரியல் தொடங்கிவிட்டது.

இதற்கிடையில் குடும்பம் குழந்தைகள் என இருந்து வரும் அவர் தன் நட்பு வட்டாரத்தை சந்திக்கவும் தவறுவதில்லை. வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள அவர் கடும் குளிரில் ஜெர்கின் அணிந்தபடி யாராலும் கண்டுபிடிக்க முடியாத படி ஒன்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.