Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகையின் செயலால் நெகிழ்ச்சியில் தல59 நடிகை வித்யா பாலன் - போட்டோ பாருங்க புரியும்

பாலிவுட் நடிகை வித்யா பாலன் முதல் முறையாக தமிழில் அஜித்தின் தல59 படத்தில் நடிக்கவுள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் அவர் அஜித்தின் மனைவியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வித்யா பாலனின் ரசிகை ஒருவர் அவரின் உருவத்தை கையில் பச்சை குத்திகொண்டுள்ளார்.

அதை பார்த்து நெகிழ்ச்சியான நடிகை வித்யா பாலன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு அன்புக்கு நன்றிதெரிவித்துள்ளார்.

"இப்படி அன்பை யாரும் வெளிப்படுத்தியதில்லை. இதயத்தை தோற்றுவிட்டார்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் வித்யா பாலன்.