Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணையும் முன்னணி நடிகை! அதுவும் இந்த படத்தில்

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், சிம்பு. முதன்முறையாக இணையும் இந்த கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு கதாநாயகியாக ராஷிகா கண்ணா நடிக்கவுள்ளார்.

விரைவில் தொடங்கப்படவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா தேர்வாவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணை தாண்டி வருவாயா என்ற ஹிட்டை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புடன் இணையும் த்ரிஷாவை இந்த படத்தில் கமிட் செய்ய சிம்பு தான் இயக்குனரிடம் சொன்னாராம்.