Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்து போன பிரபல நடிகை கட்டிய புடவைக்கு குறைந்த பட்சமே இவ்வளவு விலையா! அய்யோ தல சுத்துதே

நடிகை ஸ்ரீதேவி என்றதும் நம் மனதுக்கு அழகழகாக அவரின் பல புகைப்படங்கள் நினைவிற்கு வரும். அழகும் அருமையான நடிப்பும் கொண்டவர் இன்று நம்மிடம் இல்லை என்பது தான் மிகுந்த வருத்தமான விசயம்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தியிலும் கொடி கட்டி பறந்த அவர் கடந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் காலமானார். அண்மையில் அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நடிகைகள் என்றால் விலையுயர்ந்த புடவைகள், ஆடம்பரமான நகைகள், உடமைகள் என பணத்தை வாரி இறைப்பார்கள். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்திற்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுக்க அவரின் கணவர் போனி கபூர் முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் புடவையின் குறைந்த பட்ச ஆரம்ப விலையே ரூ 40 ஆயிரமாம். சரி அதிக பட்ச விலை என்னவாக இருக்கும் பாருங்கள். இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.