Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது நடிகர் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் ஆகியோர் பற்றிய சர்ச்சை.

திருமணம் முடிந்துவிட்டது என சான்றிதழுடன் அபி சரவணன் புகார் கூற, திருமணமே நடைபெறவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிவந்தார். அது தொடர்பாக அவர் போலீஸ் நிலையம் வரை சென்றார்.

இந்நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக ஒரு அறையில் திருமணம் செய்யும் வீடியோ லீக் ஆகியுள்ளது. தாலி கட்டுவதை செல் போனில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

நீங்களே பாருங்கள், வீடியோ இதோ..