Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா? முதன் முறையாக சினிமாவில்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர் வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றது. அந்த படத்தின் இயக்குனருக்கே தெரியாத பல விஷயங்களை நம் நெட்டிசன்கள் கண்டுப்பிடித்து வருகின்றனர்.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும், இப்படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று பெண்களை தான் காட்டினார்கள்.

ஆனால், இதில் மேலும் ஒரு பெண் இடம்பெற்றுள்ளார், இந்த காட்சியில் இளைஞர்களுக்கு முன்பு நிற்கும் பெண் வேறு யாருமில்லை, டப்மேஷ் புகழ் மிருணாளனி தானாம். இதோ படப்பிடிப்பு தள புகைப்படம்...