Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனது திருமணத்தில் சூரி இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை! ஜாங்கிரி மதுமிதா

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் ஜாங்கிரி காமெடி மூலம் பிரபலமானவர் மதுமிதா. இதனாலேயே இவரது பெயருடன் ஜாங்கிரி என்ற பெயர் ஒட்டி கொண்டது.

இவருக்கு சமீபத்தில் தான் தனது மாமாவுடன் திருமணம் நடந்து முடிந்தது. இரு தரப்பு பெற்றோர்களும் ஒரளவு மட்டுமே சம்மதித்த இத்திருமணத்தை நடிகை நளினி தான் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தாராம்.

மேலும் இத்திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் சூரி எல்லாரை விடவும் வித்தியாசமாக, எல்லா கஷ்டத்தையும்(மதுமிதா) உங்க கிட்ட கொடுத்துட்டோம். நீங்க தான்(அவரது கணவர்) மாற்ற வேண்டும் என காமெடியாக பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் மத்தியில் சீரியஸாக பேசிவிட்டு சென்றாராம்.