Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்ரீட்மெண்ட்டில் இருக்கும் சின்னத்திரை தொகுப்பாளர் ஜாக்குலீன், என்ன ஆனது?

ஜாக்குலீன் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ். இவர் ரட்சன் இணைந்து தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் செம்ம ஹிட் தான்.

அந்த வகையில் ஜாக்குலீன் தற்போது எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை, இதுக்குறித்து விசாரிக்கையில் ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளது.

ஜாக்குலீன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார், அது மட்டுமின்ரி அவருடைய குரல் வளம் கொஞ்சம் சரியில்லாததால், ட்ரீட்மெண்டில் இருந்து வருகின்றாராம்.

ட்ரீட்மெண்ட் முடிந்ததும், கண்டிப்பாக விஜய் டிவியில் தன்னை எதிர்ப்பார்க்கலாம் என்று அவரே கூறியுள்ளார்.